Friday, 31 January 2014

சிந்தனை!

நாம் வா என்று கூப்பிடும் போது தடுமாறாமல் ஓடி வருவது

நம் தாய்மொழி மட்டும் தான் -  இன்று

தடுமாறாத தமிழை விட தடுமாறும் ஆங்கிலம் தான்

பெரிதாகப்படுகிறது!!!!